tamilcrunch.com

Tamil News | Tech News in Tamil

February 28, 2014 at 9:21am
0 notes

WhatsApp விற்பனையால் ப்ளாக்பெர்ரிக்கு நன்மை உண்டா?

whatsapp

ஃபேஸ்புக் நிறுவனம் WhatsAppஐ வாங்கியதுமுதல், ப்ளாக்பெர்ரியின் பங்கு மதிப்பு சரிந்துவருகிறது.

ஏன்?

WhatsAppக்கு $42 per user என்று விலை நிர்ணயித்திருந்தது ஃபேஸ்புக். இதன்படி பார்த்தால், ப்ளாக்பெர்ரி மெஸேஜிங் சிஸ்டத்தின் மதிப்பு $3.6 பில்லியன் ஆகும்.

ஆனால், இன்றைய தேதியில் அவ்வளவு பணம் கொடுத்து அதனை வாங்க யாரும் தயாராக இல்லை. காரணம், WhatsApp உடன் ஒப்பிடும்போது, பிளாக்பெர்ரி மெஸேஜிங் மிகவும்…

View On WordPress

9:17am
0 notes

எப்படி இருக்கு Samsung Galaxy S5

எப்படி இருக்கு Samsung Galaxy S5

samsung-galaxys5

முந்தைய வடிவங்களுடன் ஒப்பிடும்போது, கேலக்ஸி S5ல் பெரிய புரட்சி எதுவும் இல்லை. சில சிறிய மாற்றங்கள், அதோடு உங்களுடைய ஃபோனைச் சாவியாகவும் கண்களாகவும் மாற்றக்கூடிய இரண்டு சென்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனை மக்கள் எந்த அளவு வரவேற்பார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

இந்த ஃபோனில் ஆண்ட்ராய்ட் கிட்கேட் வடிவம் உள்ளது. முந்தைய வடிவத்தைவிட 0.1 இஞ்ச் பெரிய (5.1 இஞ்ச்) திரை உள்ளது. மற்றபடி இந்த…

View On WordPress

9:14am
0 notes
Macக்குக் கூடுதல் பாதுகாப்பு

புகழ் பெற்ற மேகின்டோஷ் கணினிகளில் இருந்த பயனாளர் விவரங்கள் பிறரால் திருடப்படும் அபாயம் இருந்தது. அதைப் போக்கும்வகையில் கூடுதல் பாதுகாப்பு இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னை OS X ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இருந்த ஓர் ஓட்டையினால் நிகழ்ந்தது. ஐஃபோன், ஐபேட், ஐபாட் டச் போன்றவற்றிலும் இதே ஓட்டை இருந்தது, அனைத்தும் இப்போது சரி செய்யப்பட்டுவிட்டது. ஆனால், அதற்குமுன்னால் யாராவது விவரங்களைத் திருடியிருப்பார்களோ? ‘வாய்ப்பில்லை’ என்கிறார்கள் பாதுகாப்புத் துறை நிபுணர்கள். ’அப்படி எதுவும் நிகழ்ந்த அடையாளங்களும் இதுவரை இல்லை!’ ’ஒருவேளை இந்தப் பிழை இப்போது கண்டறியப்பட்டிருக்காவிட்டால், ஹேக்கர்கள் இந்தக் கணினிகள், ஃபோன்கள், மற்ற கருவிகளின்வழியே பொது நெட்வொர்க்குகளில் அனுப்பப்படும் தனிப்பட்ட செய்திகள், ஈமெயில்கள், சோஷியல் மீடியா பதிவுகள், ஏன் வங்கிக் கணக்கு விவரங்களைக்கூடப் பார்த்திருக்கக்கூடும்’ என்கிறார் பாதுகாப்புத் துறை நிபுணர் டிமிட்ரி அல்பெரோவிச், ‘மென்பொருள் பிழையால் இந்த ஓட்டை ஏற்பட்டுவிட்டது. அதை இப்போது கண்டுபிடித்துச் சரி செய்துவிட்டார்கள்.’

9:10am
0 notes
மிகவும் மதிக்கப்படும் இந்திய பிராண்ட்: TATA

பல துறைகளில் சிறந்து விளங்கும் ‘டாடா’ குழுமம் இந்தியாவில் மிகவும் மதிக்கப்படும் பிராண்டாகத் தேர்வு பெற்றுள்ளது. இதன் சந்தை மதிப்பு $21.1 பில்லியன்.

9:08am
0 notes

Office 365க்கு வருகிறது eSignature

Office 365க்கு வருகிறது eSignature

win8.1

இணையத்தில் எழுதப்படும் ஆவணங்களை உறுதி செய்வதற்கான எலக்ட்ரானிக் கையெழுத்து வசதியை மைக்ரோசாஃப்ட் தனது ஆஃபீஸ் 365க்குக் கொண்டுவருகிறது. இதற்காக அந்நிறுவனம் DocuSign நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இதன்மூலம், வாடிக்கையாளர்கள் ஆஃபீஸ் ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம், கையெழுத்திடலாம். இது மிகவும் எளிது, விரைவானது, பாதுகாப்பானது.

‘இதுபோன்ற வசதிகளால் எங்களுடைய வாடிக்கையாளர்கள் மிகவும்…

View On WordPress

9:04am
0 notes

கை கோக்கும் Skype, Lync

கை கோக்கும் Skype, Lync

By: Amit Chattopadhyay

By: Amit Chattopadhyay

ஸ்கைப் மற்றும் லிங்க் ஆகிய இரண்டு பிரபலமான அப்ளிகேஷன்களின் பயனாளர்களும் வீடியோ கான்ஃபரன்ஸ்மூலம் தொடர்புகொள்ளலாம். வரவிருக்கும் Lync Conference நிகழ்ச்சியின்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இயக்கிக் காட்டவுள்ளது.

அதே நேரத்தில் ஆண்ட்ராய்ட் டாப்லட்களுக்கான Lync அப்ளிகேஷனும் வெளியிடப்படும், Lync மற்றும் Ciscoவின் Tandberg Telepresence அமைப்புகள் ஒருங்கிணைந்து பணியாற்றத் தொடங்கும்,…

View On WordPress

9:02am
0 notes
சூப்பர் மார்க்கெட்டில் ஒரு புதுமை: Philips அதிரடி

பொருள் வாங்கக் கடைக்கு வருகிறவர்களை, விளக்குகளின்மூலம் ஈர்க்கும் ஒரு புதுத் தொழில்நுட்பத்தை முன்வைக்கிறது ஃபிலிப்ஸ் நிறுவனம். இதன்மூலம், கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அந்தக் கடைக்குள் எந்த இடத்தில் உள்ளார்களோ, அதைப் பொறுத்து அவர்கள் தேடும் பொருள் எங்கே இருக்கிறது என்பதை எளிதில் கண்டறியலாம். இது LED மற்றும் மொபைல் அப்ளிகேஷன் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இதன்மூலம் பொருள்களைக் கண்டுபிடிப்பதுடன், தள்ளுபடி விவரங்களையும் அறியலாம். ‘உங்களுக்கு வலதுபக்கம் மூணாவது ஷெல்ஃப்ல இருக்கற பிஸ்கட் வாங்கினா 20% தள்ளுபடி’ என்பதுபோல! இப்படி வேண்டிய நேரத்தில் தள்ளுபடி விவரத்தைக் கொடுத்தால், அவர்கள் நிறைய வாங்குவார்கள் என்பதுதான் மனித மனம். ஆகவே, இதன்மூலம் கடையில் விற்பனையும் அதிகரிக்கும்! அதுமட்டுமில்லை, வாடிக்கையாளர்கள் கடைக்குள் எந்த இடத்தில் எவ்வளவு நேரம் இருக்கிறார்கள் என்பதுபோன்ற விவரங்களையும் இந்த ஏற்பாட்டின்மூலம் திரட்டலாம். அதை வைத்து அவர்களுக்கு ஏற்ற செய்திகளை அனுப்பி விற்பனையைப் பெருக்கலாம்!

February 19, 2014 at 9:20am
1 note
Android 5: வருகிறது!

சர்வதேச அளவில் ஸ்மார்ட்ஃபோன் என்றாலே ஆண்ட்ராய்ட் என்று பெயரெடுத்துள்ள இந்த ஆபரேட்டிங் சிஸ்டத்தின் ஐந்தாவது வடிவம், விரைவில் வெளியாகிறது! இந்த வடிவத்தின் பெயர் என்ன?

ஆண்ட்ராய்டில் உண்டு, ஐஃபோனில் இல்லை

ஐஃபோன் பிரபலம்தான், உசத்திதான், ஆனால், அதில் இல்லாத சில விஷயங்கள் ஆண்ட்ராய்டில் உண்டு! உதாரணமாக, ஐஃபோனில் ஒருவர் தன் கீபோர்டை மாற்றமுடியாது. ஆண்ட்ராய்டில் மாற்றலாம்!

Twitter Bio: எப்படி எழுதுவது?

ஒருவர் ட்விட்டரில் இணைந்தால், தன்னைப்பற்றிச் சுருக்கமாக ஓர் அறிமுகம் எழுதவேண்டும். இதனை ‘ட்விட்டர் பயோ’ என்பார்கள். ‘இது சாதாரண விஷயமல்ல, ஒரு கலை வடிவம்’ என்கிறது நியூ யார்க் டைம்ஸ்.